Monday, 10 February 2020

கபிலர் சமுதாய மேம்பாட்டு பேரவை பாட்டாளிபுரம்


இலங்கையில் முதன் முதலாக திருகோணமலை மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் எனும் கிராமத்தில் கபிலர் கல்வித்திட்டம் மாணவர்களின் கல்வினை விருத்தி செய்வதற்கு. 2019. 07.21 திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது . இதற்கு சின்னக்கிளி எனும் அருட்செல்வன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் அனுசரணையுடனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பங்களிப்பு ஊடாகவும். இது சிறப்பான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

thanks for you

YouTube channel

காதலர் தினம் 2020

இந்த 2020.02.14 திகதி காதலர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் சமர்ப்பணம்   

Other Picturer